உயிருக்கு உலை வைக்கும் சீனா பூண்டு.. கண்ட காட்சி... விழிபிதுங்கிய அதிகாரிகள்
உயிருக்கு உலை வைக்கும் சீனா பூண்டு.. கண்ட காட்சி... விழிபிதுங்கிய அதிகாரிகள்
திருப்பூர் அடுத்த தென்னம்பாளையத்தில் 330 கிலோ சீனா பூண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. திருப்பூரில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் சீனா பூண்டுகள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட உணவு பாதுகாப்பு துறைக்கு தகவல்கள் வந்தன. இதனையடுத்து திருப்பூர் மார்க்கெட் மற்றும் பூண்டு மண்டிகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அதன்படி, தென்னம்பாளையம் மார்க்கெட்டில் கடை ஒன்றில் இருந்து 22 மூட்டைகளில் வைக்கப்பட்டிருந்த 330 கிலோ சீனப் பூண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story