தூங்க சென்ற நேரம் திருப்பூரில் பயங்கரம் - நேரில் பார்த்தவர்கள் சொன்ன தகவல்கள்
திருப்பூர் சாய சுத்திகரிப்பு நிலைய தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தன. மன்னரை பொது சாய சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்தை தொடர்ந்து கரும்புகை வெளியேறியது. 5 மணி நேர போராட்டத்திற்குப்பின் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த விபத்தில், வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சாயக்கழிவுகளை தரம் பிரித்து தரும் எச்பி ரக குழாய்கள் சேதமடைந்தன. விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story