திடீரென வெடித்து சிதறிய கூல் ட்ரிங்க்ஸ்... நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்

x

திடீரென வெடித்து சிதறிய கூல் ட்ரிங்க்ஸ்... நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே பெருமாநல்லூர் பகுதியில் உள்ள பேக்கரி ஒன்றில், விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த குளிர்பான பாட்டில் ஒன்று திடீரென வெடித்து சிதறியது... அந்த காட்சிகளை பார்க்கலாம்..

Next Story

மேலும் செய்திகள்