திடீரென திறந்த கார் கதவால் பறிபோன உயிர் -பதறவைக்கும் சிசிடிவி

x

திருப்பூரில் காரில் இருந்தவர்கள் திடீரென கதவை திறந்ததால், இருசக்கர வாகனத்தில் வந்த நபர் கார் கதவில் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அங்கு பதிவான சிசிடிவி காட்சி அடிப்படையில், திருமுருகன் பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..


Next Story

மேலும் செய்திகள்