வானிலிருந்து பொழிந்த ஹெலிகாப்டர் - திருப்பத்தூரில் அண்ணாந்து பார்த்து பரவசமான மக்கள்
திருப்பத்தூர் மாவட்டம் அக்ராகரம் மலையில் இருக்கும் சீனிவாச பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகம் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் ஹெலிகாப்டர் மூலம் கோயில் கோபுரத்தின் மீது பூக்கள் தூவப்பட்டது மட்டுமின்றி கோயில் கோபுரத்தை மூன்று முறை ஹெலிகாப்டர் சுற்றி வந்தது. இந்த கும்பாபிஷேக விழாவில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Next Story