விஜய்யுடன் சந்திப்பை முடித்த கையோடு ஏழுமலையானை வழிபட்ட பிரசாந்த் கிஷோர்

x

திருப்பதி ஏழுமலையான் கோயிலில், பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர், தனது மனைவியுடன் சுப்ரபாத சேவையில் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டார். தரிசனத்திற்குப்பின், கோயில் வளாகத்தில் உள்ள ரங்கநாயக மண்டபத்தில், வேத ஆசீர்வாதங்கள் முழங்க, தீர்த்தம் மற்றும் லட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து கோவிலுக்கு வெளியே வந்த பிரசாந்த் கிஷோருடன், பக்தர்கள் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்