ஆற்றில் சீறி வரும் வெள்ளம்..! மீன் பிடித்து ஆபத்தோடு விளையாடும் பொதுமக்கள்..
திருப்பத்தூரில் பெய்த கனமழையால் பொதுப் பணித்துறை கட்டுப்பாட்டில் இருந்த 8 ஏரிகள் நிரம்பி வழிகின்றன... ஆபத்தை உணராமல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை நூற்றுக்கும் மேற்பட்டோர் மீன்பிடித்து வருகின்றனர்
Next Story