"தலைமை செயலகத்திற்கு பூட்டு போடுவோம்".. பகிரங்க எச்சரிக்கை - பரபரப்பு காட்சிகள்
திருப்பத்தூரில் அரசு மதுபான கடையை பூட்டு போட வந்த விவசாயிகளை போலீசார் தடுத்து நிறுத்தியபோது, வாக்குவாதம் ஏற்பட்டது.
ஏரிக்கோடி பகுதியில் உள்ள மதுபான கடைக்கு பூட்டு போட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் வந்தனர். அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால், வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.
அப்போது, அரசு மதுபான கடைகளை தமிழக அரசு மூடவிட்டால், தலைமை செயலகத்திற்கு பூட்டு போடுவோம், என விவசாயிகள் சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்தனர்.
Next Story