ஒன்று கூடிய கவுன்சிலர்கள்.. பேரூராட்சி தலைவிக்கு எதிராக... நெல்லை பரபரப்பு | Tirunelveli
நெல்லை மாவட்டம் அம்பை அருகேயுள்ள மணிமுத்தாறு சிறப்பு நிலை பேரூராட்சியின் தலைவி அந்தோணியம்மாள் மீது திமுக கவுன்சிலர்கள் உள்ளிட்ட 12 உறுப்பினர்கள் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வந்தனர்.
இதன் மீது இன்று வாக்கெடுப்பு நடத்தப்பட இருந்த நிலையில், உடல்நலக் குறைவினால் நிர்வாக அலுவலர் வராததால், கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கவுன்சிலர்கள் அனைவரும் கூட்ட அரங்கில் இருந்து வெளியேறினர்.
Next Story