திருச்செந்தூர் கோயிலில் முகம் சுளிக்கவைக்கும் ரீல்ஸ்-ஆனாலும் இன்ஸ்டா பிரபலம் சுபிக்கு பெருகும் ஆதரவு
திருச்செந்தூர் முருகன் கோயிலில் சினிமா பாடலுக்கு நடனமாடி ரீல்ஸ் பதிவிட்ட இளம்பெண் மீது நடவடிக்கை தேவையில்லை என பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.
Next Story