வக்ஃபு சட்டம் - நாடு முழுவதும் பேசுபொருளான திருச்செந்துறை கிராமத்தில் நடந்தது என்ன?

x

வக்ஃபு திருத்த சட்டத்தை தொடர்ந்து தமிழகத்தின் திருச்செந்துறை கிராமம் நாடு முழுவதும் பேசு பொருளாகியிருக்கிறது. வக்ஃபு திருத்த சட்ட விவாதத்தில் பேசிய மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, வக்ஃபு வாரிய முறைகேடுகளை சரிசெய்ய வேண்டும் என்றவர்,1,500 ஆண்டுகள் பழமையான கோயில் உள்ள திருச்செந்துறையில் மொத்த சொத்துக்களும் வக்ஃபு சொந்தம் என கோரப்பட்டதாக தெரிவித்திருந்தார். 2022-ல் தெரியவந்த இந்த சம்பவம் குறித்து பேசும் மக்கள், இப்போதும் அதிர்ச்சியிலேயே இருப்பதாக தெரிவித்தனர்...


Next Story

மேலும் செய்திகள்