திருச்செந்தூர் கோயில் முன் கடலில் தெரிந்த திடீர் மாற்றம்...
கடல் சீற்றத்தின் காரணமாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் முன்புள்ள கடற்கரையில் இன்று இரண்டாம் நாளாக அதிக அளவில் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. சுமார் 20 அடி நீளத்திற்கு 10 அடி ஆழத்திற்கு கடலில் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கோவில் முன்புள்ள கடலில் இறங்க அமைக்கப்பட்டுள்ள படிக்கட்டுகள் வழியாக பக்தர்கள் இறங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
Next Story