திருச்செந்தூர் வந்த பக்தர்களுக்கு இலங்கை வாழ் தமிழர்கள் கொடுத்த பெரிய கிப்ட்

x

திருச்செந்தூர் சூரசம்ஹாரத்திற்கு வந்த பக்தர்களுக்கு லண்டனில் இருந்து வந்த இலங்கை தமிழர்கள் விருந்து வைத்து அசத்தியுள்ளனர்... இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து லண்டனில் வாழும் தமிழர்கள் முருகன் மீது கொண்ட பக்தி காரணமாக சஷ்டி துவங்கியதில் இருந்து இன்று வரை 6 நாள்களாக பக்தர்களுக்கு 3 வகை கூட்டுகள், அப்பளம், பாயாசம் என தடபுடலாக விருந்து வைத்து வருகின்றனர். ஒரே இடத்தில் தமிழ் மக்களைப் பார்க்கையில் மகிழ்ச்சியாக உள்ளதாக அவர்கள் உணர்ச்சி பொங்க மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்...


Next Story

மேலும் செய்திகள்