தெய்வானை மிதித்து பலியான சிசுபாலனின் உடலை பார்த்து கதறி அழுத உறவினர்கள்
50 ஆண்டுகாலமாக பாரம்பரியமாக யானைகளை பரமாரிக்கும் குடும்பத்தை சேர்ந்த சிசுபாலன், திருச்செந்தூரில் யானை மிதித்து உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தை பெரும் துயரத்தில் தள்ளியுள்ளது. அவர்களுக்கு அரசாங்கம் ஏதாவது உதவியை செய்ய வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர்.
Next Story