விடிந்ததும் மொத்தமாக மாறிய திருச்செந்தூர்... வெளியான வீடியோ
மழை வெள்ளத்தில் மூழ்கியிருந்த திருச்செந்தூர் அருகே உள்ள புன்னக்காயல் மீனவ கிராமம் வெள்ளம் வடிந்து இயல்பு நிலைக்குத் திரும்பியது... கனமழையின் காரணமாக தூத்துக்குடி புன்னக்காயல் பகுதி வெள்ளக்காடாக மாறி தனித்தீவாக காட்சியளித்தது. இதனால், அப்பகுதி மக்கள் முகாம்களில் தஞ்சம் புகுந்தனர். நேற்று வரை வெள்ளம் வடியாத நிலையில், இன்று மழை வெள்ளம் முழுமையாக அகற்றப்பட்டது. இதனால் புன்னக்காயல் மீனவ கிராமம் இயல்பு நிலைக்குத் திரும்பி உள்ளது.
Next Story