மாசி திருவிழா - தங்க முத்து கிடா வாகனத்தில் சாமி வீதியுலா.. திருச்செந்தூரில் கோலாகலம்

x

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மாசி திருவிழாவின் மூன்றாம் நாளில், சுவாமி தங்க முத்து கிடா வாகனத்திலும், அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்திலும் எழுந்தருளினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் மேற்கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்