புதிதாக கட்டப்பட்ட மினி டைட்டில் பார்க்...கலெக்டரிடம் அதிமுக MLA வாக்குவாதம்

x

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே 30 கோடி ரூபாய் செலவில் புதிதாக கட்டப்பட்ட மினி டைட்டில் பார்க்கை, முதலமைச்சர் ஸ்டாலின், காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் மற்றும் துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்