கனிமொழி கண்ணில் பட்ட காட்சி...உடனே வாகனத்திலிருந்து இறங்கி கொடுத்த அட்வைஸ்
தூத்துக்குடியில் ஹெல்மெட் இன்றி இரு சக்கர வாகனத்தில் வந்த ஆதரவாளர்களை பத்திரமாக வீட்டுக்கு செல்லுமாறு கூறி கனிமொழி எம்.பி., அனுப்பி வைத்தார். ஸ்ரீவைகுண்டத்தில் தனது வாகனத்தின் பின்னால், ஆதரவாளர்கள் ஹெல்மெட் இன்றி வந்ததை கனிமொழி பார்த்தார். உடனடியாக கீழே இறங்கிய அவர்,
அவர்களுடன் புகைப்படம் எடுத்துவிட்டு பத்திரமாக வீட்டுக்கு போங்கள் என்று கூறி அனுப்பி வைத்தார்.
Next Story