தாமிரபரணியின் ஆக்ரோஷ முகத்தை பார்த்து அதிர்ந்த மக்கள் - மொத்தமாக மாறிய ரூட்
தாமிரபரணியின் ஆக்ரோஷ முகத்தை பார்த்து அதிர்ந்த மக்கள் - மொத்தமாக மாறிய ரூட்
தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் தரைமட்ட பாலத்தில் உடைப்பு ஏற்பட்டு இருப்பதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. கனமழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டு தரைமட்ட பாலம் மூழ்கடிக்கப்பட்டது. தற்போது நீர் வடிந்த நிலையில் ஏரல் தரைமட்ட பாலத்தின் பல்வேறு இடங்கள் சேதம் அடைந்து இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் அவதி அடைந்துள்ளனர்.
Next Story