தொடர் விடுமுறை எதிரொலி.. திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள் | Thoothukudi

x

தொடர் விடுமுறை மற்றும் மார்கழி மாத விசாக நட்சத்திரத்தை ஒட்டி , திருச்செந்தூரில் முருகன் கோயிலில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். மேலும், கார்த்திகை மாதம் மாலை அணிந்து சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் காலை முதலே கடற்கரையில் நீராடி வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

அதுமட்டுமின்றி கார்த்திகை மாதம் மாலை அணிந்த முருக பக்தர்களும்

நடைபயணமாக திருச்செந்தூருக்கு

வருகை தந்துள்ளனர்.

இதனால் திருச்செந்தூர் கோவில் வளாகம், வள்ளி குகை, பேருந்து நிலையம், கடற்ரை பகுதிகளில் எங்கு பார்த்தா


Next Story

மேலும் செய்திகள்