#BREAKING || குலசை மீது விழுந்த உலகின் கண்கள் - சற்றுமுன் வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு
- தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் 1,500 ஏக்கர் பரப்பில் விண்வெளி ஆய்வு மையத்திற்கு அருகில் விண்வெளி தொழிற்சாலை, உந்து சக்தி பூங்கா அமைய உள்ளது
- தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகமான டிட்கோ அதிகாரப்பூர்வ அறிவிப்பு
- குலசேகரப்பட்டினத்தில் ரூ.950 கோடி செலவில் 2,233 ஏக்கரில் இந்தியாவின் இரண்டாவது ஏவுதளம் அமைக்கும் பணிகள் தீவிரம்
- விண்வெளிப் பூங்கா அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதாக டிட்கோ தகவல்
- விண்வெளி ஆய்வு மையம் திறக்கப்பட்ட உடன், தமிழ்நாட்டை விண்வெளி விரிகுடாவாக மாற்ற விண்வெளி பூங்கா திட்டம் உதவும் - டிட்கோ
Next Story