கோவில்பட்டியை உலுக்கிய சிறுவன் கொலை.. "நாடா இது சுடுகாடா?" மனம் நொந்து கொந்தளித்த சிறுவனின் தாத்தா

x

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காந்திநகர் பகுதியில் உயிரிழந்த சிறுவனின் தாத்தா கருத்தபாண்டி என்பவர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தனது பேரனை கொலை செய்த குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கூறி ஆவேசமாக சண்டையிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்