#JUSTIN || இணையத்தில் பரவிய மெசேஜ் - தூத்துக்குடியில் குவிந்த இளைஞர்கள்
வின்பாஸ்ட் கார் தொழிற்சாலையில் வேலை வாய்ப்பு - வதந்தி/தூத்துக்குடியில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் வின்பாஸ்ட் கார் தொழிற்சாலையில் வேலை வாய்ப்பு என வதந்தி/வதந்தியை உண்மை என நம்பி தொழிற்சாலையின் முன்பு குவிந்த இளைஞர்கள்/பேட்டரி கார் ஆலையான வின்பாஸ்ட்டில் ஆள் எடுப்பதாக வதந்தி பரப்பப்பட்டுள்ளது/
Next Story