திருவேற்காடு கோயிலில் பெண் தர்மகர்த்தா செய்த செயல்.. தீயாய் பரவிய வீடியோ..கொதித்த ஐகோர்ட்

x
  • திருவேற்காடு கோவிலில் ரீல்ஸ் வீடியோ எடுத்த பெண் தர்மகர்த்தாவுக்கு கடும் கண்டனம்
  • கோவில் வளாகத்துக்குள் ரீல்ஸ் வீடியோ எடுத்தால் சாமிக்கு என்ன மரியாதை? என சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனம்
  • சாமி மீது பயம் வேண்டாமா? இதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது என உயர் நீதிமன்றம் திட்டவட்டம்
  • பெண் தர்மகர்த்தா உள்ளிட்டோருக்கு எதிராக நடவடிக்கை எடுத்து அறிக்கை அளிக்க இந்து சமய அறநிலையத் துறைக்கு உத்தரவு
  • ரீல்ஸ் வீடியோ எடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி நாகப்பட்டினத்தை சேர்ந்த ஜெயப்பிரகாஷ் என்பவர் வழக்கு அக்டோபர் 29க்கு தள்ளிவைப்பு
  • சாமி படத்துக்கு கீழ் இருக்கையை போட்டு அரசு படத்தில் நடிகர் வடிவேலு டயலாக்-கை பயன்படுத்தி ரீல்ஸ் வீடியோ எடுத்து வலைதளங்களில் பதிவிட்டுள்ளதாக மனுதாரர் தரப்பில் குற்றச்சாட்டு


Next Story

மேலும் செய்திகள்