விண்ணதிர கேட்ட மேள தாளம்.. கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவாரூர் திருவிழா
உலகப் புகழ் பெற்ற ஆழித்தேரோட்டத்தை முன்னிட்டு திருவாரூர் தியாகராஜர் கோயிலில் கொடியேற்றம் வெகு விமரிசையாக தொடங்கியுள்ளது...
இது குறித்த கூடுதல் தகவலை செய்தியாளர் மணிகண்டன் வழங்கிட கேட்கலாம்..
Next Story