எதிர்பாரா நேரத்தில் மோதிய பைக்...அதீத வேகத்தில் வீட்டிற்குள் மோதிய கார் - மிரளவிடும் சிசிடிவி

x

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே, கார் மீது இருசக்கர வாகனம் மோதிய சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகியுள்ளன. மேலநத்தம் பகுதியைச் சேர்ந்த தினேஷ் என்பவர், மன்னார்குடி நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். குப்பாச்சிகோட்டை என்ற இடத்தில் சாலையை கடக்கும்போது, குறுக்கே இருசக்கர வாகனத்தில் வந்த மணிகண்டன் என்பவர் மோதியதில், கட்டுப்பாட்டை இழந்த கார், சாலை ஓரத்தில் இருந்து வீட்டின் சுவர் மீது மோதியது. இந்த விபத்தில், அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்