மூதாட்டி என்று கூட பாராமல் வெறி கொண்டு தாக்குதல்.. பதைபதைக்க வைக்கும் காட்சி

x

கிராமத்தில் இடத்தகராறில் தனது மனைவியை தாக்கிய நபர் மீது புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் காவல் நிலையத்திற்கு முன்பு முதியவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும்,

முதியவரான சபாபதியின் மனைவி கஸ்தூரியை அதே பகுதியைச் சேர்ந்த சுந்தர் என்கின்ற அப்பு தாக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. முன்னதாக தீக்குளிக்க முயன்ற முதியவரை தடுத்து நிறுத்திய போலீசார் இந்த சம்பவத்தில், பாட்ஷா என்பவரை கைது செய்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள சுந்தரை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்