மாட்டுப்பொங்கல் நந்திபகவானுக்கும், சூரிய பகவானுக்கும் காட்சி தந்த அண்ணாமலையார்

x

மாட்டுப் பொங்கலை ஒட்டி, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நந்தி பகவானுக்கும், சூரிய பகவானுக்கும் அண்ணாமலையார் காட்சி அளித்தார். சிறப்பு பூஜைகளுக்குப் பிறகு, கோயிலில் உள்ள நந்தி பகவானுக்கு பலவிதமான காய்கறிகள், பழங்கள் மற்றும் முருக்கு, லட்டு, அதிரசம் உள்ளிட்ட இனிப்பு வகைகள், பழ வகைகளால் மாலைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.


Next Story

மேலும் செய்திகள்