1000 அடி மலை உச்சியில் பிரகாசமாய் ஜொலிக்கும் மகா தீபம் - பார்த்தாலே பரவசம் தரும் காட்சி
திருவண்ணாமலையில், பனி சூழ்ந்த இரவு பொழுதில் மலை உச்சியில் ஏற்றப்பட்ட மகா தீபம் கம்பீரமாக காட்சியளிக்கிறது. அண்ணாமலையார் கோயிலும் மின் விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கிறது. பார்த்தாலே பரவசம் தரும் அந்த டிரோன் காட்சிகளை பார்ப்போம்....
Next Story