நாளை மகா தீபம்.. தி.மலையில் இன்று அதிர்ச்சி | thiruvannamalai | Deepam
திருவண்ணாமலையில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக பெய்த கனமழை
பல இடங்களில் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர்
தீபத் திருவிழாவுக்கு திருவண்ணாமலைக்கு வரும் பக்தர்கள் அவதி
கிரிவலப்பாதை, அரசு மருத்துவக் கல்லூரி, திருவடி நகரில் பெய்த பலத்த மழை
பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார், கடைகள் முன்பாக தஞ்சம்
Next Story