தி. மலையில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா - கோலாகலமாக நடைபெற்ற பஞ்சமூர்த்திகள் வீதி உலா

x
  • திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா உற்சவத்தை ஒட்டி விநாயகர், முருகன், அண்ணாமலையார், உண்ணாமுலையம்மன், பராசக்தி, சண்டிகேஸ்வரர் என பஞ்சமூர்த்திகளின் மாடவீதியுலா கோலாகலமாக நடைபெற்றது... ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்