மாசி மாத பௌர்ணமி கிரிவலம்.. திடீரென பக்தர்கள் செய்த செயல் - அண்ணாமலையார் கோவிலில் பரபரப்பு

x

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் வரிசையில் காத்திருந்த பக்தர்கள் தடுப்புகளை தாண்டி குதித்து சாமி தரிசனம் செய்ய சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. மாசி மாத பௌர்ணமியை ஒட்டி கிரிவலம் சுற்றி வந்த பக்தர்கள், சாமி செய்வதற்காக வரிசையில் பல மணி நேரம் காத்திருந்தனர். இதில் பொறுமை இழந்த சிலர், தடுப்புகளை தாண்டி சென்று சாமி தரிசனம் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்