தேவாரம் பாடி அசத்திய அமெரிக்க பெண் - ஆச்சரியத்துடன் பார்த்த மக்கள்
அமெரிக்க பெண் ஒருவர் தேவாரம் பாடி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். திருவண்ணாமலை அடுத்த நல்லவன்பாளையம் அருகில் திருமூலர் ஆசிரமத்தில் அனைத்துலக திருமந்திரத் தமிழ் ஆய்வு மாநாடு நடைபெற்றது. திருமூலர் ஆசிரமத்தின் இணை நிறுவனரான அமெரிக்காவைச் சேர்ந்த சுவாமினி திவ்யானந்த சரஸ்வதி சிவனின் மீது ஏற்பட்ட பற்றாலும் தமிழ் மீது கொண்ட ஆர்வத்தாலும் சைவ திருமுறையில் ஏற்பட்ட ஈர்ப்பின் காரணமாகவும் தீட்சை பெற்றார்...
Next Story