7 உயிர்களை காவு வாங்கிய மண் சரிவு.. தி.மலையில் 7 சிவனடியார்கள் தீபாராதனை..

x

திருவண்ணாமலையில் மண் சரிவு ஏற்பட்டு 7 பேர் உயிரிழந்த நிலையில் அங்கு அக்னி தெய்வமாக விளங்கும் அண்ணாமலையாரை ஆற்றுப்படுத்தவும், உலக நன்மைக்காகவும் கிரிவலப் பாதை சந்தைமேடு பகுதியில் கிரி ஆரத்தி சிறப்பு பூஜை நடைபெற்றது.

இதில் காசி கங்கை நதியில் ஆரத்தி பூஜை செய்யும் 7 சிவனடியார்கள் கலந்து கொண்டு ஊதுபத்தி ஏற்றி , தீபாராதனை காட்டினர். அப்போது பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என பக்தி முழக்கமிட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்