போதைக்கு அடிமையானவர்களை மீட்க மாணவர்கள் எடுத்த முடிவு - வெளியான காட்சிகள்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் போதைப் பொருட்களை ஒழிப்பதை வலியுறுத்தி பரதநாட்டியம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் மூலம் மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அந்தக் காட்சிகளைக் காண்போம்...
Next Story