மின்சாரம் தாக்கியதில் மின் ஊழியர் பலி

x

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டில் மின்கம்பத்தில் மின்பழுது நீக்கிக் கொண்டிருந்த மின் ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

பள்ளிப்பட்டு மின்வாரிய அலுவலகத்தில் லைன் மேனாக பணியாற்றி வருபவர் விநாயகம், பள்ளிப்பட்டு சோளிங்கர் சாலையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் பகுதியில் ஏற்பட்ட மின்தடையை பழுது பார்த்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்