சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு - தத்ரூபமாக நடித்து காட்டிய கலைஞர்கள்
திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில், சென்னை கூத்துப்பட்டறை கலைஞர்கள் தத்ரூபமாக நடித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நாடகத்தில் ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்து ஏற்படும் விபத்து மற்றும் போக்குவரத்து விதிகளை பின்பற்றாமல் அதிவேகத்தால் ஏற்படும் விபத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதனை அவ்வழியே சென்ற பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பார்த்து சென்றனர்.
Next Story