#JUSTIN || பிரசவத்தின் போது உயிரிழந்த தாய் - மூச்சை பிடித்து போராடிய குழந்தையின் உயிரும் பிரிந்தது
அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழந்த சம்பவத்தைக் கண்டித்து, ஆம்பூரில் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டுள்ள நிலையில், தருமபுரியில் மருத்துவர் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த குழந்தையும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது...
Next Story