`அரோகரா’ கோஷத்தால் அதிர்ந்த திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பட்டாபிஷேக நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. பக்தர்களின் அரோகரா கோஷம் விண்ணை பிளக்க, நவரத்தின கல் பதிக்கப்பட்ட கிரீடம் சுப்பிரமணிய சுவாமிக்கு சூட்டப்பட்டு, கையில் செங்கோல் கொடுக்கப்பட்டு பட்டாபிஷேக நிகழ்ச்சி நடைபெற்றது...
Next Story