#JUSTIN || திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் பரபரப்பு உத்தரவு
வேல் யாத்திரைக்கு அனுமதி கோரிய மனு தள்ளுபடி
திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்க வலியுறுத்தி, சென்னையில் வேல் யாத்திரை நடத்த அனுமதி அளிக்க பெருநகர காவல் ஆணையருக்கு உத்தரவிடக் கோரும் பாரத் ஹிந்து முன்னணியின் மேல்முறையீடு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது
Next Story