அதிர்ச்சியாகி திருமா திடீர் அறிவிப்பு - போலீஸ் குவிப்பு.. பதற்றமான சூழல்

x

வேங்கைவயலில் பலத்த பாதுகாப்பு விடுதலை சிறுத்தைகள் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு - வேங்கைவயலில் போலீஸ் குவிப்பு 10 சோதனை சாவடிகள் அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பு வேங்கைவயல் அருகே 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் வேங்கைவயல் கிராமத்திற்குள் நுழையும் பகுதியான வெள்ளனூரில் சோதனை சாவடி அமைப்பு


Next Story

மேலும் செய்திகள்