``என்ன பேசிட்டிருக்காரு இவரு?’’ - ஒரு நொடி விஜய்யே குழம்பிய தருணம்.. அந்த ரியாக்சனே சொல்லும்
``என்ன பேசிட்டிருக்காரு இவரு?’’ - ஒரு நொடி விஜய்யே குழம்பிய தருணம்.. அந்த ரியாக்சனே சொல்லும்
சனாதானத்தை விமர்சிப்பவர்களிடம் ஆட்சியில் பங்கு கேட்டால், அது தவறு என கூறுவதாக ஆளும் திமுகவை விசிக துணைப்பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா விமர்சித்துள்ளார். தலித் முதல்வராக வரவேண்டும் என முதலில் குரல் எழுப்பியவர் விஜய்தான் என பெருமிதம் தெரிவித்தார்.
Next Story