திருச்செந்தூர் மாசித் திருவிழா- முருகனை காண திரண்டு வந்த பக்தர்கள்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித்திருவிழாவின் 6-ம் நாள் விழாவில் முருகப்பெருமான் வெள்ளி தேரிலும், வள்ளி, தெய்வானை இந்திர விமானத்திலும் வீதி உலா வந்து ளுக்கு அருள் பாலித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
மாசித்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான திருத்தேரோட்ட விழா வரும் மார்ச்.12-ம் தேதி நடைபெற உள்ளது.
Next Story