திருச்செந்தூர் முருகன் கோயில் கடலா இது? - அதிர்ச்சியில் பக்தர்கள்
திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயில் கடற்கரையில், கடல் அரிப்பால் பக்தர்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். கடல் அரிப்பு காரணமாக, சுமார் 20 அடி நீளம் மற்றும் எட்டு அடி ஆழத்திற்கு மணல் இல்லாமல், பள்ளம் போல் காட்சி அளிக்கிறது. பாறைகள் ஆங்காங்கே தென் படும் நிலையில், வேறு வழியின்றி ஆபத்தையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர்.
Next Story