தீபாவளிக்கு முதல் நாள்.. எங்கெல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?

x

தீபாவளிக்கு முதல் நாள்.. எங்கெல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?

ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் வருகிற 30 ஆம் தேதி தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாவை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகங்கை, திருப்புவணம், மானாமதுரை, காளையார்கோவில், இளையான்குடி ஆகிய ஒன்றியங்களில் உள்ள பள்ளி,கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்