"இவ்வளோ மழை பேஞ்சும் குடிக்க தண்ணி இல்ல".. புலம்பும் கொளத்தூர் மக்கள்
கனமழை காரணமாக கொளத்தூர் பகுதியில் தேங்கி நிற்கும் மழைநீர். சிவ பார்வதி நகர், ஜி.கே.எம் காலனி, லால்பகதூர் சாஸ்திரி தெருவில் தேங்கியுள்ள நீர். மழைநீருடன் கழிவு நீரும் கலந்து செல்வதால் துர்நாற்றம் வீசுவதாக மக்கள் புகார். தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரம்.
Next Story