சீறிப்பாயும் தென்பெண்ணை ஆறு..இது தான் ஃபெஞ்சலின் பேயாட்டம்... நடுங்கவிடும் காட்சிகள்
கடலூர் தென்பெண்ணை ஆறு கண்ணுக்கெட்டிய தூரம் வரை கடல் போல் காட்சி அளிக்கிறது... வெளிசெம்மண்டலம், பகுதியில் வெள்ள நீர் புகுந்த பகுதிகளில் மீட்புப் படையினர் படகுகள் மூலம் பொதுமக்களை மீட்டு வருகின்றனர்...
Next Story