கொடூரத்தின் உச்சம்..18 பேருக்கு மரண பயத்தை காட்டிய ஒரு நாய்..அத்தனை பேரும் மருத்துவமனையில்..

x
  • தென்காசியில் வெறிநாய் கடித்துக் குதறியதில் 30க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...
  • கடையம் சுற்று வட்டார பகுதிகளான திருமலாபுரம், முதலியார்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வெறிநாய்களால் மக்கள் பீதியில் உறைந்துள்ள நிலையில், குழந்தைகள் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டோரை வெறிநாய் கடித்துக் குதறியுள்ளது... வெறிநாய்களுக்கு அஞ்சி குழந்தைகள் வெளியில் சென்று விளையாடக்கூட முடியவில்லை என்றும், ஆண்களோ பெண்களோ வீதியில் நடமாட முடியவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், பொதுமக்களின் நலன் கருதி வெறி நாயை உடனடியாக பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது...

Next Story

மேலும் செய்திகள்