#JUSTIN || யார் முந்தி செல்வது.. விநாயகர் சிலை ஊர்வலத்தில் நடந்த சம்பவம் - தேனியில் பரபரப்பு

x

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் இந்து முன்னணி மற்றும் இந்து மக்கள் கட்சியினர் இடையே யார் முந்தி செல்வது என்ற போட்டியால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்