உயிரை கையில் பிடித்து நடுங்கிய ஊர்மக்கள்... ``நீயா..?'' - வெளிவந்த ரகசியம் - CCTV காட்டிய உண்மை...
தேனி மாவட்டம் உத்தமபாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட பொட்டிப்புரம் ஊராட்சி ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக சமூக வலை தளங்களில் வீடியோ ஒன்று வைரலாகிய நிலையில், நடமாடியது சிறுத்தை அல்ல உயரமான நாய் என்பது தற்போது தெரிய வந்துள்ளது. அந்த பகுதியை சுற்றிலும் காலடித் தடங்களையும், சிசிடிவி காட்சிகளையும் வனத்துறையினர் ஆய்வு செய்த போது, இது உறுதியாகியுள்ளது. இதனால் இரவில் சிறுத்தை நடமாடியதாக வெளியான வீடியோவால் அச்சமடைந்த கிராம மக்கள், தற்போது நிம்மதி அடைந்தனர்.
Next Story